சரக்கடிக்க போய் அடி வாங்கிய பாஜக நிர்வாகி! வைரலாகும் வீடியோ!!

கோவை ரேஸ் கோர்சில் உள்ள பிரபல தனியார் ஓட்டலுக்கு பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் சென்றுள்ளார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அங்கே பாருக்குள் ஜோடியாக வந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்று ஹோட்டல் ஊழியர்கள் சொன்னதால் தகராறு ஆரம்பித்திருக்கிறது. அங்கிருந்த பவுன்சர்கள் ஜான்சனையும் அவருடன் வந்தவர்களையும் அடித்து உதைத்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

ஜான்சன் குடிபோதையில் வந்து ரகளை செய்ததாக ஹோட்டல் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஸ்ரீவைகுண்டம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp