கோவை உக்கடம் ஈஸவரன் கோவில் வீதி அருகே மாருதிகார் ஒன்று காரில் இருந்த சிலின்டர் வெடித்து இரண்டாக உடைந்த நிலையில் காரில் பயணம் செய்தவரும் உடல் கருகி இறந்துவிட்டார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுபற்றி காவல்துறை விசாரணை நடத்திவருகிறார்கள். ஈஸ்வரன் கோயில் அருகே என்பதால் பல்வேறு கோனங்களில் விசாரனை நடைபெறுகிறது .
பொள்ளாச்சி பதிவுஎண் கொண்ட மாருதி கார் என்பதால் பொள்ளாச்சி பகுதியை சார்ந்தவரா என்ற கோனத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
விசாரணையில் ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கிய போது காரில் இருந்த சிலின்டர்
வெடித்ததாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.