காலம் மாறுகிறது காட்சிகள் மாறுகிறது. அரசியலில் நிரந்தரமான நண்பர்களோ பகைவர்களோ இல்லை மறப்போம் மன்னிப்போம் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பது நல்லதாக இருக்கட்டும். இது தடம் மாறும் தலைவனின் பேச்சு!!!ஆனால் அரசியலில் தூய்மையானவர்கள் நம்பிக்கைக் குரியவர்கள். நன்றி உள்ளவர்கள். தடம் மாறாதவர்கள் துரோகம் இழைக்காதவர்கள்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கொடிபிடிக்கவும் கோஷம் போடவும் தெரிந்த அடி மட்டத்தில் உள்ள தொண்டர்கள் தான் அரசியலில் துரோங்களும் துரோகிகளும் நிலை மாறிக் கொண்டே இருப்பார்கள்
நிறம் மாறிக்கொண்டே இருப்பார்கள் ஒரு தலைவனின் பலம் தான் தொண்டனுக்கு
தொண்டனின் பலம் தான் தலைவனுக்கு இருவருக்கும் இடையில் விரிசல் விழுந்தால்
கரிசல் காடு தான் காலம் ஓடிக்கொண்டே இருக்கும் யாருக்காகவும் காத்திருக்காது.
-எம்ஜிஆர் நேசன் அன்பு செரிப்.
-MMH.