நமது இந்திய அணி இன்று நடைபெற உள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் மோத உள்ள நிலையில் முன்னணி தலைவர்கள் முதல் கடை கோடி மக்கள் வரை நமது இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் வெல்லட்டும் நமது இந்தியா என்று நமது நாளைய வரலாறு வாசகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தோற்கடிக்க முடியாமலேயே இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்
தாவளம் ஜெகதீஷ்.
வெல்லட்டும் நம் இந்தியா நாடு
நான் இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன் இந்தியா வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் திவான்சாபுதூர்
சரண்.
கப்பு இந்தியாது பிகிலு
வெல்லட்டும் நம் இந்தியா
வால்பாறை
செய்யது அலி.
இப்படை தோற்பின் எப்படை வெல்லும்
வெல்லட்டும் நமது இந்தியா
கானஸ்ரீ சுரேஷ்
திவான்சாபுதூர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிச்சயம் மூன்றாவது முறையாக இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன்
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.