குறுக்குச்சாலையில் திமுக இளைஞரணி மாநில இரண்டாவது மாநாடு வாகன பேரணிக்கு உற்சாக வரவேற்பு. !!!!

கன்னியாகுமரி: திமுக இளைஞரணி மாநில இரண்டாவது மாநாட்டை ஒட்டி 15. 11. 2023 அன்று கன்னியாகுமரியில் மாநில இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த மோட்டார் வாகன பேரணி இன்று 17.11.2023 மாலை 5.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி குறுக்குச்சாலையில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வே.காசிவிஸ்வநாதன் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி எம் மதியழகன் அவர்கள் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சகோதரர் ராமஜெயம் அவர்கள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி ராதாகிருஷ்ணன்
ஆகியோர் முன்னிலையில், வாகண பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குளிர்பானங்கள் குடுத்து பட்டாசு வெடித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்றத்தின் தலைவர்கள்
முத்துக்குமார்,
சண்முகையா,
சந்தனராஜ்,
ஒன்றிய கவுன்சிலர் வெள்ளைச்சாமி,
மாவட்ட ஆதி திராவிட அணி துணை அமைப்பாளர் முத்துராஜ்,                                                                    மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ்,
ஒன்றிய துணை செயலாளர் மாரியப்பன்,
கழக பேச்சாளர் தமிழ் பிரியன்,                                                                                                                                                கிளைக் கழக செயலாளர்கள் லட்சுமணன்,
ஐயம்பிள்ளை,
கணேசன் தாவீது செல்வராஜ்
இளைஞர் அணி நிர்வாகிகள்
மகேஷ்,
முத்துராஜ்,
மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp