தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா மையமாகக் கொண்ட ஆற்றங்கரை கிராமத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்து வரும் மக்கள் நெல்நட்டி ஒரு ஏக்கருக்கு 60 ஆயிரம் வரை செலவழித்து வந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையினால் காற்றாண்டு வெள்ளம் நட்டிய நெல் பயிர்களை அரித்து வந்து விட்டது என்று அப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் வேதனையோடு பயிரை கையில் ஏந்தியபடி வேதனையை தெரிவித்தனர் ஆனால் அப்ப பகுதிக்கு இப்ப வரை எந்த அரசு அதிகாரிகளும் சென்று விவசாய மக்களை பார்க்கவில்லை என்பதே வேதனைக்குரிய விஷயம் என்று அப்பகுதி மக்கள் கூறினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் பகுதி நிருபர்,
-பூங்கோதை.
One Response
அதேபோல் குமார சக்கனாபுரம்சூரங்குடி கே . ஆகிய பகுதிகள் மிளகாய் சின்ன வெங்காயம் உளுந்து கம்பு சோளம் ஆகிய பயிர்கள் சேதம் அடைந்து உள்ளது அதையும் தங்களது செய்தித்தாளில் தெரிவித்தால் நன்றாக இருக்கும்