தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் பூசனூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 350- குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் உடன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் ஒன்றிய பொருளாளர் முனியசாமி கிளைக் கழகச் செயலாளர்கள் பரமசிவம், கருப்புசாமி, பரமசிவ பாண்டியன், கருப்பசாமி, அப்துல் ரகுமான் ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் முனியசாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.