விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரி ன் 107 வந்து பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அதிமுக விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமையில் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பின் இனிப்புகள் வழங்கினார்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விழாவில் முன்னாள் எம்எல்ஏ எம் கே பெருமாள் ஒன்றிய செயலாளர் பால்ராஜ் நகர செயலாளர் மாரிமுத்து மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்

-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp