எட்டையாபுரத்தில் நடைபெற்ற ஆண்டாள் அவர்களின் இல்ல திருமண விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டார்….

எட்டையாபுரத்தில் நடைபெற்ற பாரதி மில் முன்னாள் சேர்மன் திரு.ஆழ்வார் உதயகுமார் வார்டு உறுப்பினர் திருமதி.ஆண்டாள் அவர்களின் இல்ல திருமண விழாவில் மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு. G.V.மார்கண்டேயன் அவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு எட்டயபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர். முனியசாமி மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளத்துரை பேரூர் கழக துணை செயலாளர் மாரியப்பன் வார்டு செயலாளர் பிச்சை
கிளைச் செயலாளர் மாடசாமி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ்குமார் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மஞ்சமாதா ஆகியோர் உடன் இருந்தனர்.

ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts