உலகப்புகழ் பெற்ற கேரால்ஸ் அணிவகுப்பை அனைத்து மக்களும் மகிழும் வகையில் நடத்த வேண்டும் என்று முடிவு!!

தூத்துக்குடியில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகப்புகழ் பெற்ற கேரால்ஸ் அணிவகுப்பை தூத்துக்குடி மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து மக்களும் கேரால்ஸ்சை பார்த்து மகிழும் வகையில் நடத்த வேண்டும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நன்றி பேரணியானது டிசம்பர் 24 ம் தேதி மாலை 7 மணிக்கு தீயனைப்பு துறை பகுதியில் இருந்து மொத்தமாக புறப்படும் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts