
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா தாலுகா அலுவலகத்தில் இன்று ஆதிதிராவிட பழங்குடி நலத்துறை அதிகாரி திரு மணிமேகலை அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் வால்பாறை வட்டார ஆதி திராவிட பழங்குடி மக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மனு அளித்தனர். இதனால் வால்பாறை தாலுகாவில் வனவிலங்கு அதிகாரி, சுகாதாரத் துறை அதிகாரி, வால்பாறை வட்டார அதிகாரி, தாசில்தார் மற்றும் முக்கியமான அதிகாரிகள் பங்கேற்று உடனே குறைகளை தீர்த்தனர்.
இதனால் மனு அளிக்க வந்த பொதுமக்கள், ஊனமுற்றோர், வியாபாரிகள் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் மற்றும் அனைவரும் பங்கேற்றனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
– திவ்யக்குமார்.











