​வால்பாறையில் கோர விபத்து கார் – பைக் நேருக்கு நேர் மோதல்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி
வால்பாறை நடுமலை சமாதானபுரம் பகுதியில் சற்றுமுன்னர் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சுற்றுலாவிற்கு வந்த பயணிகளின் வாகனம் (கார்) தனக்கு எதிரே வந்த மோட்டார் சைக்கிள் (பைக்) மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த வால்பாறை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை
-பேபி திவ்யா குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts