
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் இன்று த வெ க கட்சியினர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கண்டித்து காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு காவல்துறை அவர்களுக்கு பரிந்துரை செலுத்தியதால் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் உடனே கைவிட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.






