
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் திமுகவினர் காந்தி சிலை முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. உடனே காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதனால் வால்பாறை வட்டார பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார் பேபி.






