
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி ஆடிபூரம்தை முன்னிட்டும் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அம்மனுக்கு அதிகாலையிலேயே தயிர் பால் குங்குமம் சந்தனம் இளநீர் தேன் என ஏராளமான பொருட்களைக் கொண்டும் மலர்களைக் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த அபிஷேகத்தை தொடர்ந்து அம்மனை அலங்கரிக்கப்பட்டு வளையல்கள் மாலைகளாக அணிவித்து வளைகாப்பு விழா நடைபெற்றது தீபரணை காட்டப்பட்டன. இந்த வளைகாப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளைகாப்பு அணிவதை கண்டு மகிழ்ந்தனர் இந்த வளகாப்பு விழாவில் ஐந்து வகையான உணவும் மக்களுக்கு வழங்கப்பட்டது இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.








