
கோவையில் உள்ள நாகசக்தி அம்மன் பீடத்தில் ஆடி ஐந்தாவது வெள்ளி விழா குபேர மகாலட்சுமி அலங்காரத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் பீடத்தில் ஆடி ஐந்தாவது வெள்ளி குபேர மகாலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.
அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சிறப்பு பூஜையில் மகாலட்சுமிக்கு ஐஸ்வர்யா பெட்டகங்களை வைத்து பூஜை சிறப்பாக நடைபெற்றது. 108 பெண்களுக்கு ஐஸ்வர்ய பெட்டகங்கள் வழங்கப்பட்டது. மேலும் வலம்புரி சங்கு அபிஷேகம் நிகழ்வு நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பெண்களுக்கு குங்குமம் வளையல் குங்குமச்சிமிழ் வழங்கப்பட்டது. நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சாமிகள் தலைமையேற்று இதனை நடத்தினார். இதில் அனைவரும் சிறப்பு பூஜை பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.







