
விளாத்திகுளம் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் 154-வது ஜெயந்தி விழா இனிப்புகள் வழங்கி எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
* தலைமை: திரு. எம்.ஏ. மேடை சேர்மன்
* முன்னிலை: திரு. விஜய பாண்டி, திரு. பெரியசாமி
* மரியாதை: மூத்த நிர்வாகி திரு. சுப்பிரமணியன் அவர்கள் மாலை அணிவிக்க, கட்சி நிர்வாகிகள் அனைவரும் மலர் தூவி புகழாரம் சூட்டினர்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் பி. ஞானராஜ், ஜி. ஞானராஜ், பைசர், போத்திராஜ், டி.வி.எஸ்.எம். சுரேஷ்குமார் மற்றும் காங்கிரஸ் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
வீரத்தமிழன் வ.உ.சி.யின் தியாகம் போற்றுவோம்!
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.







