ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்கள்!!

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம், இராமச்சந்திராபுரம் கிராமத்தில் M.P.நடுநிலைப்பள்ளியில் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் திறந்து வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் பள்ளி செயலர் வழக்கறிஞர் சீத்தாராமன் பள்ளி நிர்வாகி சுப்புலட்சுமி பள்ளித் தலைமை ஆசிரியர் வீரமணி விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் உள்ளிட்ட ஆசிரிய – ஆசிரியைகள்,மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts