
தூத்துக்குடி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 40 ஆவது மாணிக்க ஆண்டுவிழா அமைப்பு தினத்தினை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சங்க பதாகையினை வட்டார வளர்ச்சி அலுவலர் (வ. ஊ) திரு. த. சசிகுமார் அவர்கள் ஏற்றி வைத்து அனைத்து தோழர்களுக்கும் இனிப்பு வழங்ககினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாவட்ட துணை தலைவர் திரு. பி. முத்துபாண்டி வட்டார தலைவர். திரு. அரியநாயகம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு அமைப்பு தினத்தை சிறப்பித்தனர்.
வட்டார தலைவர் விளாத்திகுளம் வட்டக்கிளை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.







