
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை திமுக வர்த்தக அணி துணைச் செயலாளர் எம் ஆர் முனியசாமி அவர்கள் அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள். தமிழ்நாட்டின் துணை0முதல்வர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று எட்டையாபுரம் பேரூர் கழக இளைஞர் அணி சார்பாக கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது எட்டையாபுரம் டிரஸ்ட் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு( பிரியாணி )வழங்கப்பட்டது மற்றும் அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு பிஸ்கட் ..பழங்கள். வழங்கப்பட்டது இந்நிகழ்வில் எட்டையாபுரம் பேரூர் செயலாளர் திரு A. பாரதி கணேசன் மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர் நாராயணன் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்திரு ..M.R. முனியசாமி நகர துணை செயலாளர் மாரிமுத்து இசக்கியம்மாள் மாவட்ட பிரதிநிதி பரமசிவம் வார்டு செயலாளர்கள் ராம்குமார் சின்னப்பர் ராமர் மாரிகண்ணன் குமார் பிச்சுமணி பச்சி ராஜன் கதிர்வேல் மஞ்சமாதா தேவி அருள் சுந்தர் மயில்ராஜ் ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி எட்டாவது வார்டு உறுப்பினர் மாதவன் நகர மகளிர் அணி அமைப்பாளர் முருக லட்சுமி மற்றும் கழக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











