
மகாத்மா காந்தி தேசிய ஊரக 100நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்க நினைப்பதையும்,நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அன்னை சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோர் மீது களங்கம் விளைவிக்கும் மத்திய மோடி அரசை கண்டித்தும் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாவட்ட தலைவர் எம்.பி. சக்திவேல் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு வந்த அனைவரையும் ஆர். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். நகர தலைவர் ஏ.செந்தில்குமார். வால்பாறை நகரத் தலைவர் அமீர்.வட்டாரத் தலைவர்கள் எம்.ஏ. சிவராஜ்.தமிழ்ச்செல்வன். ஜவகர் பாண்டியன். மதுக்கரை பழனிச்சாமி.சர்க்கிள் தலைவர் ஏ.முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எச்.எம்.எஸ் தொழிற்சங்கத் தலைவர் ராஜாமணி. முன்னாள் மாவட்ட தலைவர் என்.கே. பகவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சி. மோகன்ராஜ்.கே.ஆர்.என்.தேவகுமார். எஸ்.ஸ்ரீதர்.எஸ்.பி.கே. கணேசன்.கராத்தே எஸ். பஞ்சலிங்கம் ,வால்பாறை கருப்பையா.பேபி.அன்சர்பாய். ஜி.மதுசூதனன். கே.ஜே.ஏ.ராஜன்.வீ.சி.முருகன்,திருநகர் மணி,சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் M.முகமது ஹாரூன்,பி.சி.கோபால்சாமி. குறிச்சிகாமராஜ். மோகன்குமார். சிற்பிஜெகதீசன்,உதயகுமார். வி,எஸ்,ஆர்,கே.மோகன்,மதுக்கரைதென்னரசு.மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் மகாலட்சுமி, மரகதம்,பேரூராட்சி நகர தலைவர்கள் செட்டிபாளையம் பிரகாஷ்,ஓகே மண்டபம் தங்கவேல் ஆனைமலை ஆதாம்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட. தலைவர் சரவணன்,கிணத்துக்கடவு தொகுதி தலைவர் சேதுபதி,பொள்ளாச்சி தொகுதி சர்புதீன்,மணி (எ) வெங்கடாசலம், ஐ. என்.டி.யூ.சி.வீராசாமி, கிருஷ்ணமூர்த்தி.வெள்ளிங்கிரி.குறிச்சிலோகநாதன்,நாட்ராயன்,ஆட்டோகணேசன்,வெண்ணில ரவிக்குமார்,கோபால் காந்தி,ராம்ராஜ்.பிரபு ராம்.சிவசாமி ,முபாரக்,சார்லஸ்,ஆதாம்,அய்யாசாமி, மூர்த்தி, பிரிட்டோ, ரத்தினசாமி, முருகேசன். அருணாச்சலம் அறிவொளி வெள்ளியங்கிரி. ரஜினிகாளிமுத்து. முத்து ,ஜெயபிரகாஷ், தர்மலிங்கம் ,ராபியா, நளினா தேவி, டெய்லர் நடராஜ்,நாகராஜ் ,சக்திவேல்,பாஷா,மொய்தீன், முஜி,ராஜு, நசிம் ,சந்திரமோகன் அஹமத்.மணிகண்டன்,ஹரி மகாலிங்கம், காளியப்பன்,சிவசாமி.சுரேஷ். , மணிகண்டன், வள்ளிநாயகம். இரும்பு நடராஜ்.ராமசாமி. வீரப்பன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
–MMH.











