மார்க்கெட் பகுதியில் உலா வரும் கடம்பை மான்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை மார்க்கெட் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகாமையில் வனவிலங்கு வகையைச் சேர்ந்த கடமான் ஓன்று கடைகள் பகுதிகளில் உல்லாசமாக வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதி பொதுமக்கள்,சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் மக்கள் மத்தியில் கடமான் உலா வருவதைக் கண்டு அதிசியமாக பார்த்து ரசித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் இடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

கடமான்,கடம்பை மான், சாம்பார் டீர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது இவ்வகை மான்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts