கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு எடுத்துச் செல்வதற்காக ரோட்டரி கிளப் சார்பில் பேட்டரி ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது!!

கோவை தலைமை அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உணவு எடுத்து செல்வதற்காக ரோட்டரி கிளப் ஆப் சவுத் சார்பில் 2.25 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சரவண பிரியா ஆகியோர் முன்னிலையில் ரோட்டரி கிளப் தலைவர் பொன்ராஜ் மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் இதனை வழங்கினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து Rotary club south இன் தலைவர் பொன்ராஜ் கூறுகையில் கோவை அரசு மருத்துவமனையில் பேட்டரி ஆட்டோவை வழங்கியதாகவும் இது இங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு உணவை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் பிரேத பரிசோதனைக்கான காடா துணியையும் வழங்கியதாக தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts