அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்து செய்தியாளர்கள் சந்திப்பு!!

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் பாலியல் வழக்கில் ஏன் இன்னும் கைது செய்யவில்லை. பாலியல் வழக்கில் குற்றவாளியை கைது செய்யாமல் முதலமைச்சரை விமர்சனம் செய்ததற்கு கைது செய்ததன் அவசரம் ஏன்?

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாண்புமிகு.முன்னாள் அமைச்சர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களின் கைது நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார். திமுக உங்கள் அடக்குமுறைக்கு அஞ்சுகின்ற கட்சி கிடையாது என்றும் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts