
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் அண்ணாமலை We The Leaaders அமைப்பின் முகாம் கடம்பூர் அருண் ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் போதைப் பொருள் விழிப்புணர்வு சம்பந்தமாக அனைவராலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் சொக்கலிங்கபுரம் காட்டு ராஜா, துரைச்சாமிபுரம் வெங்கடேஷ், வழக்கறிஞர் பொன்ராஜ், கோவில்பட்டி சீனிவாசன், விளாத்திகுளம் கார்த்தி, விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி WeThe Leaders அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.








